மர்ம நபர்கள் செய்த வேலை... திடீர் வெள்ளப்பெருக்கு.. பேரதிர்ச்சியில் விவசாயிகள்
மர்ம நபர்கள் செய்த வேலை... திடீர் வெள்ளப்பெருக்கு.. பேரதிர்ச்சியில் விவசாயிகள்
திண்டுக்கல் மாவட்டம் அன்னசமுத்திரம் கண்மாயின் வாய்க்காலை உடைத்த மர்மநபர்களால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாய்க்கால் உடைக்கப்பட்டதால் கருக்காச்சி ஓடையில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஓடைநீரை கண்மாய்க்கு திருப்பிவிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், வாய்க்காலை மர்மநபர்கள் உடைத்த சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.