ரோட்டில் செல்லும் போதே கொழுந்து விட்டு எரிந்த பைக் - நெஞ்சை பதறவைக்கும் காட்சி

Update: 2025-03-21 02:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்