#BREAKING || ஒகேனக்கல்லில் இப்படியே சென்றால் காத்திருக்கும் பெரிய ஆபத்து - வெளியான எச்சரிக்கை

Update: 2024-09-01 12:42 GMT

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிக்கும் மேல் உள்ள நிலையில், பரிசல் ஓட்டிகள் தடையை மீறி பரிசல் இயக்கி வருவதால், விபத்து நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்