தங்கம், வைர ஆபரணங்களால் முருகனுக்கு அலங்காரம் - திருத்தணி கோயிலில் குவிந்த பக்தர்கள்

Update: 2025-01-01 07:29 GMT

#thiruthani | #newyear2025

தங்கம், வைர ஆபரணங்களால் முருகனுக்கு அலங்காரம் - திருத்தணி கோயிலில் குவிந்த பக்தர்கள்

புத்தாண்டின் முதல் நாளில் திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்

சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கம், வைர ஆபரணங்களால் அலங்காரம்

முருகனுக்கு 1008 தங்க வில்வ இலை மாலை அணிவிப்பு

பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் மலைக்கு செல்ல தற்காலிக தடை

Tags:    

மேலும் செய்திகள்