128 இணையதளங்கள் முடக்கம்... சைபர் கிரைம் போலீசார் அதிரடி

Update: 2024-12-07 02:45 GMT

128 இணையதளங்கள் முடக்கம்... சைபர் கிரைம் போலீசார் அதிரடி

சட்டவிரோதமாக இணையதளம் மூலம் வேலைக்கு ஆள் சேர்த்து, சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தும் 128 இணையதளங்களை, சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாமல், ஏதேனும் சமூக ஊடகத்தின் விளம்பரங்களின் மூலம் வேலைகளை உறுதியளிக்கும் ஏஜென்சிகளை நம்பாதீர்கள் என பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நிறுவனங்களை மட்டும் அணுக வேண்டும். ஆட்சேர்ப்பு முகவர்களிடம், அவர்களின் பதிவுச் சான்றிதழை காண்பிக்கும் படி கேட்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்