#BREAKING || பிரபல ரவுடி பேங்க் அக்கவுண்டுக்கு திடீரென வந்த ரூ.2.5 கோடி - அனுப்பியது யார்?..அதிர்ந்த போலீசார்
ரவுடி வங்கி கணக்கிற்கு வந்த ரூ.2.5 கோடி - அனுப்பியது யார்?/முத்தாண்டி குப்பம், கடலூர்/கடலூரில் ரவுடி அசோக் குமாரின் வங்கி கணக்கில் திடீரென வந்து குவிந்த ரூ.2.5 கோடி/பெரியாங்குப்பத்தை சேர்ந்த ரவுடி அசோக் குமாருக்கு முத்தாண்டி குப்பம் கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது/அசோக் குமாரின் வங்கி கணக்கில், ஒரே மாதத்தில் அடுத்தடுத்து ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.50 லட்சம் என குவிந்த பணம்/சந்தேகம் அடைந்த வங்கி நிர்வாகம் போலீசில் புகார்/புகார் அளித்த தகவலை தெரிந்து கொண்டு, தனது நண்பர்கள் 7 பேருக்கு பணத்தை ஆன்லைனில் பிரித்து அனுப்பிய அசோக் குமார்