"வெள்ளம் வந்தால் என்ன?" - மழைநீரை கடந்து சென்று மதுபானம் வாங்கி குடித்த மதுப்பிரியர்கள்

Update: 2024-12-17 06:09 GMT

சிதம்பரம் அருகே வெள்ள நீரை கடந்து சென்று மதுபானம் வாங்கிய மதுப்பிரியர்கள், நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக குற்றம்சாட்டினர். சிவாயம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை மழைநீர் சூழ்ந்த நிலையில், சுமார் 500 மீட்டர் தூரம் மழைநீர் தேங்கிய பாதையில் நடந்து சென்று மதுபானங்களை வாங்கி மதுப்பிரியர்கள் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்