மந்த்ரா சொன்ன பகீர் தகவல்கள்..பதறியடித்து ஓடி வந்த ரஜினி அம்மா..திருநங்கைகளுக்குள் வெடிக்கும் கலவரம்

Update: 2024-11-12 05:22 GMT

சென்னையில், தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவிகள் குறித்து மந்த்ரா என்ற திருநங்கை அவதூறாக பேசி வருவதாக கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கைகள் புகார் கொடுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் திரண்டதை அடுத்து, தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் ஜீவா உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனுவை பெற்றுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜீவா, மந்திரா என்ற திருநங்கை கல்வி உதவித்தொகைக்காக 5 லட்ச ரூபாய் வாங்கியதாகவும், மேலும் பணம் கேட்டு கொடுக்காததால் யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்