#BREAKING || "சென்னையில் தியேட்டர் அருகே வெடிக்கப்போகும் வெடிகுண்டு.." - பீதியை கிளப்பிய போன் கால்

Update: 2024-01-13 11:24 GMT

சென்னை வேப்பேரியில் உள்ள திரையரங்கம் அருகே உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படட நிலையில், அருகிலுள்ள அனைத்து வீடுகளிலும் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்