"2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு" - தமிழக அரசியலை சூடுபிடிக்க வைத்த அறிவிப்பு
கரும்பு மற்றும் நெல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும், அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததாக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர், தெய்வசிகாமணி தெரிவித்துள்ளார்.