ப்ளாக்கில் சரக்கு ஓட்டிய சொர்ணாக்கா.. Trend-ஆன சில்லறை வீடியோ - தூக்கிய Police
ப்ளாக்கில் சரக்கு ஓட்டிய சொர்ணாக்கா..
டிரெண்டான சில்லறை வீடியோ
தூக்கிய சென்னை போலீஸ்
சென்னை கொடுங்கையூரில் கள்ள சந்தையில் மது பானம் விற்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடுங்கையூர் ஆர்ஆர் நகர் பகுதியில் காலை மதுக்கடைகள் திறப்பதற்கு முன்பு பெண் ஒருவர் கள்ள சந்தையில் மதுபானம் விற்கும் வீடி யோ சமூக வலைதளங்க ளில் வைரலான நிலையில், எழில் நகர் பகுதியைச் சேர்ந்த துளசி என்ற அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.