#JUSTIN | வசமாக சிக்கிய பிரபல மோசடி மன்னன்..மரண அடி கொடுத்த சென்னை காவல்துறை | Chennai
- ரஷ்ய முதலீடு 2000 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறி தொழிலதிபர்களை மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மோசடி மன்னன் அருண் ராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல்துறை உத்தரவு.
- ரஷ்ய முதலீடு பெற்று தருவதாக கூறி தொழிலதிபர்களை குறி வைத்து சுமார் 10 கோடிக்கும் மேலாக மோசடி செய்த வழக்கில் அருண்ராஜ் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம் என்பவருக்கும் அருண் ராஜ் உதவி புரிந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- இதே போல ஈரோட்டில் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களையும் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.கைது செய்யப்பட்ட அருண் ராஜிடம் இருந்து 470 சவரன் தங்க நகை, 400 கிலோ வெள்ளி நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.சிறையில் அடைக்கப்பட்ட அருண் ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல்துறை