போதை பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த பெரும்பாக்கம் ராஜா உள்பட இருவரை அரும்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆறு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் என தனிப்படை போலீசார் தகவல்.
போதை பொருள் விற்பனை மட்டுமின்றி ஆயுதங்களள் விற்பனையிலும் ஈடுபட்டார்களா? எங்கிருந்து துப்பாக்கி வாங்கி வந்தார்கள்? என போலீசார் விசாரணை..
80 தோட்டாக்களும் பறிமுதல்