கல்யாணம் பண்ண சொன்ன கடவுள்.. கர்பமாக்குவதே முழுநேர வேலை - சென்னை பாஸ்டரின் அந்தரங்க லீலைகள்

Update: 2024-08-02 01:54 GMT

மத போதகர் போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையை தன் தந்தை சீரழித்து விட்டதாகக் கூறி அவரது மகளே சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது... பின்னணி என்ன?.. பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்