உலகையே தமிழ்கத்தை நோக்கி திரும்ப வைத்த `செஸ் கிங்’ - பெருமையோடு கொண்டாடிய முதல்வர்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு, தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது...