இரவு 11 மணி தலைப்பு செய்திகள் (17-12-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
- உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா...
- தமிழகத்தில் "ஹோம் ஆஃப் செஸ்" என்ற புதிய விளையாட்டு அகாடமி உருவாக்கப்படும்....
- நாடாளுமன்ற மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்....
- ஒரே நாடு ஒரே தேர்தல் அதிபர் ஆட்சி முறையை நோக்கி கொண்டு செல்லும்
- 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லாது மசோதாவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது எப்படி?
- காங்கிரஸ் கட்சியால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் பலமுறை தள்ளிப்போனது....
- டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மதுரை அரிட்டாபட்டி பகுதி மக்கள் மீண்டும் போராட்டம்
- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போலீசாரை தாக்கிய விவகாரத்தில் 6 பேருக்கு குண்டாஸ்....