#Breaking : ``வரும் 22ம் தேதி..'' துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Update: 2024-12-17 16:24 GMT

22ந் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் வரும் 22ந் தேதி நடைபெறும்- பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு "ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் டிச.22ம் தேதி, காலை 10 மணிக்கு நடைபெறும்" "சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்