#BREAKING || சென்னை வானில் திக் திக்.. ஒரே இடத்தில் சுற்றும் 7 விமானங்கள் - பீதியை கிளப்பும் மேப்

Update: 2024-12-11 05:57 GMT

கனமழை - வானில் வட்டமடிக்கும் 7 விமானங்கள்/சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதன் எதிரொலி/சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 7 விமானங்கள்/சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு/தோகா, மலேசியா, புவனேஸ்வர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் வானில் வட்டமடித்தன/டெல்லி, கோவை, புனே உள்ளிட்ட 9 பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன/டெல்லி விமானம் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்