#Breaking || தமிழக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு

Update: 2023-10-25 11:18 GMT

இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பெட்ரோல் வெடிகுண்டை வீசி விட்டு சென்றுள்ளார்

தேனாம்பேட்டையை சேர்ந்த வினோத் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை

பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்