#Breaking : "நியூட்ரினோ திட்டம் - அரசு அந்தர்பல்டி..?" - சுப்ரீம் கோர்ட் போட்ட முக்கிய உத்தரவு

Update: 2024-04-02 11:00 GMT

#Breaking : "நியூட்ரினோ திட்டம் - அரசு அந்தர்பல்டி..?" - சுப்ரீம் கோர்ட் போட்ட முக்கிய உத்தரவு

#SupremeCourt #UnionGovt #TNGovt #Neutrino #INO

நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு முதலில் ஆதரவு தெரிவித்தது, தற்போது எதிர்ப்பு தெரிவித்து அந்தர்பல்டி அடித்துள்ளது - மத்திய அரசு வாதம்/தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு 2017 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை மாறவில்லை - தமிழ்நாடு அரசு வாதம்/////கோப்புக்காட்சி/1/"நியூட்ரினோ திட்டம் - தமிழக அரசு அந்தர்பல்டி" 

Tags:    

மேலும் செய்திகள்