அடித்து சொன்ன அண்ணாமலை.. ஒரே வரியில் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு

Update: 2025-01-03 01:36 GMT

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கு சென்றது என ஆன்லைனில் பார்த்தாலே தெரிந்து விடும் என்றும், அதில் எதுவும் தவறு இருப்பதாக அண்ணாமலை கூறினால், அதை அரசு நிவர்த்தி செய்து விடும் என்று, சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்