"அடேங்கப்பா.. என்ன குத்து குத்துறாங்க" செம்ம VIBE-ல் மாணவர்கள் - களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

Update: 2025-01-05 04:08 GMT

கோவை அடுத்த பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், தமிழர் திருநாளான பொங்கல் விழாவை அனைவரும் ஒன்று கூடி கொண்டாடினர். முன்னதாக, தமிழர்களின் கலாச்சாரத்தை போற்றும் விதமாக வேட்டி, சேலை அணிந்து, கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் மண் பானையில் பொங்கலிட்டனர். தொடர்ந்து, மேளதாளம் முழங்கவும், பாடல்கள் இசைத்தும் நடனமாடி மகிழ்ந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்