இந்த கூட்டத்துல மூச்சு கூட விட முடியாது..கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் ஏறிய மக்கள்

Update: 2025-01-05 04:22 GMT

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள மாங்கோலி நாகா பகுதியில், பாகேஷ்வர் தாம் பீடாதிஸ்வரர் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவரை பார்க்க ஏராளமானோர் கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து மக்கள் ஒருவர் மீது ஒருவர் ஏற ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்