ஆசையாக வாங்கிய சிக்கனில் நெளிந்து ஓடிய புழுக்கள் - போரூரின் நம்பிக்கையான பிரபல ஹோட்டலில் இப்படியா?
ஆசையாக வாங்கிய மொறு மொறு சிக்கனில் நெளிந்து ஓடிய புழுக்கள் - போரூரின் நம்பிக்கையான பிரபல ஹோட்டலில் இப்படியா? - அதிர்ச்சியில் சென்னை மக்கள்
சென்னை போரூரில் பிரபல உணவகத்தில் ஆன்லைன் மூலம் வாங்கிய சிக்கனில் புழுக்கள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..