JUSTIN : பஸ்ஸில் பாய்ந்த மின்சாரம்... பெண் பலியான விவகாரம்... அதிகாரிகள் நேரில் ஆய்வு
பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி - மின்வாரியம் ஆய்வு ஆற்காடு அருகே சாலையோர மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில், இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சம்பவ இடத்தில் மின்வாரியத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு