#BREAKING | பெரியார் நினைவு நாள்..மாற்றி யோசித்த விஜய்..திரும்பி பார்க்கும் அரசியல் களம் | TVK Vijay

Update: 2024-12-24 07:02 GMT

பெரியார் உருவப்படத்திற்கு விஜய் மரியாதை /பெரியார் உருவப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை/தனது அலுவலகத்தில் பெரியார் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் விஜய்/புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து த.வெ.க தலைவர் விஜய் பதிவு /"அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்"/"பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிப்போம்" /"சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க பாடுபட்டவர் பெரியார்

Tags:    

மேலும் செய்திகள்