"திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு"... உடைகிறதா கூட்டணி? - அண்ணாமலை ரியாக்ஷன்
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்ற பாமகவின் நிலைப்பாட்டில் தவறில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.