50 ஆண்டு பழமையான திமுக கொடி கம்பம் - அகற்றி கட்சியினர் அனுப்பிய செய்தி

Update: 2025-03-21 03:20 GMT

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மதுரையில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. திமுக கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட விவரங்களை கட்சி தலைமைக்கு அனுப்ப அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மதுரை மாநகர் பகுதியில் 50 ஆண்டு கால பழமையான கொடிக்கம்பத்தில் இருந்து கட்சி கொடியை இறக்கி கம்பத்தை அகற்றினார்...

Tags:    

மேலும் செய்திகள்