#JUSTIN : ``சேடிஸ்ட் மனநிலையை ஈபிஎஸ் நிறுத்த வேண்டும்..'' அமைச்சர் ரகுபதி கடும் காட்டம்
"சேடிஸ்ட் மனநிலையை, ஈபிஎஸ் நிறுத்த வேண்டும்" "ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" சேடிஸ்ட் மனநிலையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும் என அமைச்சர் ரகுபதி காட்டம் "திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முயல்கிறார் ஈபிஎஸ்"