"திமுகவுடனான கூட்டணி.. திருமா பரபரப்பு பேச்சு | Thirumavalavan | CM Stalin | DMK
திராவிட அரசியல் திமுக அரசியலோடு சுருங்கி விடக்கூடியது அல்ல என விளக்கம் அளித்துள்ள திருமாவளவன், சனாதன சக்திகளை எதிர்க்க என்ன பாதிப்புகள் வந்தாலும் திமுக கூட்டணியில் இருப்போம் என்றார்.