#BREAKING || ``இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்'' - மீட்டிங் செல்லும் முன் CM போட்ட ட்வீட்

Update: 2025-03-22 04:56 GMT

"இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்"/தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் - இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்/எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு/"தொகுதி மறு வரையறையை உறுதி செய்வதற்காக

கூட்டாட்சியின் கட்டமைப்பை பாதுகாக்க ஒன்றிணைந்த நாள்"/"கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மாநில முதலமைச்சர்களை வரவேற்கிறேன்" /"அரசியல் கட்சித் தலைவர்களையும் வரவேற்கிறேன்"

Tags:    

மேலும் செய்திகள்