"எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்" - எம்பி கார்த்திக் சிதம்பரம் பரபரப்பு பேட்டி
கூட்டணி கட்சிகள் மட்டுமல்ல எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கும் தமிழக அரசு ஜனநாயக முறைப்படி அனுமதிக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையாக கைது செய்ய கூடாது என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டியளித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூலிப்படை கொலைகள் தமிழகத்தில் அதிகரித்திருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.