"உங்க வேலையை மட்டும் பாருங்க.." மேடையில் போலீஸை எச்சரித்த SP வேலுமணி

Update: 2025-03-23 02:36 GMT

அதிமுக ஆட்சியில் நேர்மையாக நடந்துகொண்ட காவல்துறை, தற்பொழுது திமுகவிற்கு மட்டுமே வேலை செய்து வருவதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். அவர் தலைமையில் கழக பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், போலீசார் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் யார்..யார் ?" என்று விசாரிப்பதாகவும், போலீசார் அவர்களது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்