பார்களில் பெண்களுக்கு வேலை - பாஜக போராட்டத்தில் தள்ளுமுள்ளு

Update: 2025-03-23 02:08 GMT

மேற்குவங்கத்தில் பார்களில் பெண்களுக்கு பணி வழங்க வகை செய்யும் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திரினாமூல் அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது, காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பார்களில் மது பரிமாற அனுமதிப்பதுதான், பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிப்பதா? என்று கேள்வி எழுப்பிய பாஜகவினர், அப்படிப்பட்ட அதிகாரமளித்தல் தேவையில்லை என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்