#Breaking : ஈபிஎஸ் பங்கேற்ற நிவாரண நிகழ்ச்சியில் சிறுமி உயிரிழந்த விவகாரம் - பறந்த அதிரடி உத்தரவு
- அதிமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உயிர் இழந்ததாக கூறப்பட்ட விவகாரம்
- சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்த உத்தரவு
- வரும் புதன்கிழமை ஆர்டிஓ இப்ராஹீம் விசாரணை நடத்த உள்ளார்
- சிறுமி மூச்சு திணறியோ, யாராவது மிதித்தோ உயிர் இழக்கவில்லை என முதற்கட்ட பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது
- சிறுமி தனியாக நிற்பது போன்றும், கீழே விழுவது போன்ற சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன - காவல்துறை
- "விஸ்ரா பரிசோதனைக்கு பிறகே சிறுமி உயிர் இழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும்"
- அதிமுக நலத்திட்ட நிகழ்வில் சிறுமி உயிரிழந்த சம்பவம் - ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு