இதையெல்லாம் பாத்தா ரத்தம் கொதிக்குது"..புது அவதாரம் எடுத்து அண்ணாமலை ஆக்ரோஷ சபதம் | Annamalai
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொள்ளப்போவதாகவும், ஆட்சியில் இருந்து திமுக அகற்றப்படும் வரை காலணி அணியப்போவதில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக சபதம் எடுத்துள்ளார்.