"கசையடியால் கசங்கி போக கூடாது - நல்லா இருக்கணும்" - அண்ணாமலையை கலாய்த்த திருநாவுக்கரசர் | Annamalai

Update: 2024-12-27 02:08 GMT

"கசையடியால் கசங்கி போக கூடாது - நல்லா இருக்கணும்" - அண்ணாமலையை கலாய்த்த திருநாவுக்கரசர் | Annamalai

திமுக ஆட்சியை அகற்றும் வரையில் காலணியை அணியப்போது இல்லை என்ற அண்ணாமலை சபதத்தை வெறும் வேடிக்கையாக வேண்டுமானால் பார்க்கலாம் என கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், அண்ணாமலை கசையடியால் கசங்கிப்போக கூடாது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்