இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02-01-2025) | 7 PM Headlines |ThanthiTV | Today Headlines

x

சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை வழங்க கோரி வழக்கு...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் அரசுக்கு கண்டனம்...

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் செல்போனை ஆய்வு செய்யும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள்...

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சௌமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினர் கைது...

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், மதுரையில் குஷ்பு தலைமையில் நாளை நடைபெற உள்ள நீதிப்பேரணிக்கு அனுமதி மறுப்பு...

பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்து எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை...


Next Story

மேலும் செய்திகள்