திருப்பதியில் வெறும் 3 பக்தர்களால் கோடி கோடியாய் கொட்டிய பணமழை

Update: 2025-03-28 02:19 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூன்று பக்தர்கள் மூலம் ஒரே நாளில் 2 கோடியே 45 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஜினேஷ்வர், அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாயும், ஸ்ரீலங்காவை சேர்ந்த பக்தர் ஒரு கோடி ரூபாயும், நொய்டாவை சேர்ந்த பக்தர் 45 லட்ச ரூபாயையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்