இந்தியாவின் சொர்க்க பூமிக்கு ஒரு விசிட் அடிங்க... இதுதான் சரியான நேரம்

Update: 2024-12-31 12:45 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க், தோடா உள்ளிட்ட இடங்களில் ஐஸ் மழை பொழிவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். வெள்ளை பனியால் மூடப்பட்ட குல்மார்க் பள்ளதாக்கு பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள், பனியில் சறுக்கி விளையாடினார்கள். ஒரு சில பயணிகள் குழந்தைகளை போல், ஐஸ் கட்டியில் வீடு கட்டி மகிழ்ந்தனர். இதேபோல் தோடாவின் தில்லிஹர் பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஐஸ் மழையில் நனைந்ததோடு, பனிகட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து விளையாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்