புத்தாண்டு நாளில்... விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு - வெளியான வாவ் தகவல்
புத்தாண்டு நாளில்... விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு - வெளியான வாவ் தகவல்
- பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2025-26 வரை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான மொத்த செலவு 69 ஆயிரத்து 515 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, இயற்கை பேரிடர்களில் இருந்து பயிர்களுக்கு ஏற்படும் அபாயக் காப்பீட்டிற்கு இது உதவும்.
- இத்திட்டத்தை செயல்படுத்த, 824 கோடி ரூபாயில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியை
- உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.