விஜய் முதலமைச்சராக வேண்டி தவெக பேனருடன் சபரிமலைக்கு யாத்திரை கிளம்பிய தொண்டர்

Update: 2025-01-06 04:01 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகள், விஜய் முதலமைச்சராக வேண்டி சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளனர். குளித்தலை பொய்யாமணி பகுதியை சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகள் சிலர், 2026-ல் முதலமைச்சர் விஜய் என்ற பேனருடன் சென்று ஐய்யப்பனை தரிசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்