மேடையில் இருந்து விழுந்த எம்.எல்.ஏ..விழுந்ததும் கோமா..பதை பதைக்கவைக்கும் கீழே விழுந்த காட்சி
மேடையில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த கேரள பெண் எம்.எல்.ஏ உமா தாமசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் கீழே விழுந்த பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியின் போது திருகாக்கரா எம்எல்ஏ உமா தாமஸ் மேடையில் இருந்து நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தார்... பல அடி உயரம் கொண்ட மேடையில் இருந்து விழுந்ததால் அவருக்கு தலை மற்றும் நுரையீரலில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுயநினைவை இழந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சுயநினைவுக்கு திரும்பி குடும்பத்தினரை அடையாளம் கண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நடந்த சம்பவம் அவருக்கு நினைவில் இல்லாத நிலையில்,
உமா தாமஸ் மேடையில் இருந்து கீழே விழும் பரபரப்பான வீடியோவைக் காணலாம்...