ஜார்க்கண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு பனிப்பொழிவு..பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | School
ஜார்க்கண்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு பனிப்பொழிவு..பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | School
கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜார்க்கண்டில் நாளை முதல் 13ஆம் தேதி வரை பள்ளிகளை மூட, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவில் குளிர் நிலவுகிறது. வீடற்ற மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த சூழலில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.