மகாராஷ்டிராவில் ஆட்டத்தை தொடங்கிய சீன HMPV வைரஸ் - பீதியில் மக்கள்

Update: 2025-01-07 11:57 GMT

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த இருவருக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாக்பூரை சேர்ந்த 7 வயது மற்றும் 13 வயது சிறார்கள் இருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே 5 பேருக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்