உலகையே உலுக்கிய மணிப்பூர் கோரம் - மணிப்பூர் CM சொன்ன ஒற்றை வார்த்தை - மாறுமா நிலை..?
கலவரத்தில் கொத்துக் கொத்தாக பொதுமக்களைக் கொன்று குவித்த நிலையில், கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார், மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங். இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..