வருச கடைசியில் வாங்கி குவித்த மதுப்பிரியர்கள் - ரூ.3,805 கோடியாம்.. எங்க தெரியுமா?

Update: 2025-01-02 02:35 GMT

தெலங்கானாவில் டிசம்பர் மாத மது விற்பனை உச்சம் தொட்டுள்ளது. தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் 3ஆயிரத்து 805 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. இதில் டிசம்பர் 23 முதல் 31 வரையில் மட்டும் ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருக்கிறது. மாநிலத்தில் புத்தாண்டு நெருங்கியதும் டிசம்பர் 30 ஆம் தேதி மட்டும் 402 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி 282 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்