கேரளாவை விடாது மிரட்டும் இயற்கை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் மண்சரிவு... அதிர்ச்சி காட்சிகள்
கேரள மாநிலம் இடுக்கியில் ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட காரால் பரபரப்பு ஏற்பட்டது, நீண்ட போராட்டத்திற்கு பின் காரில் இருந்தவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்...