#BREAKING || ஆட்டோவுக்குள் கேட்ட உஷ் உஷ்.. பீதியை கிளப்பிய ராஜநாகம் - அடுத்து நடந்த திக் திக் காட்சி
கேரள மாநிலம் வயநாட்டில் ஆட்டோவில் பதுங்கியிருந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகம் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது...