``MGRஐ... மோடியுடன் ஒப்பிடுவதா...? மலை vs மடு..'' - அண்ணாமலையை போட்டுத்தாக்கிய DJ

Update: 2024-12-24 11:21 GMT

சாதி, மத வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்திய எம்.ஜி.ஆரை, பிரதமர் மோடியுடன் ஒப்பிடலாமா என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்